திடீரென விலை குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை!

நாடளாவிய ரீதியில் லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனம் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு இந்த விலை குறைப்பை லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனம் மேற்கொண்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இப் பொருட்களை அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இன்று (22) முதல் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளது. அதன்படி, நெத்தலி (தாய்லாந்து) ஒரு கிலோ 145 ரூபாவால் … Continue reading திடீரென விலை குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை!